நாளைய பாடம்…

கைக்குழந்தையைக் கவனிக்காமல்
கீழே விட்டு,
கைபேசியில் படமெடுத்து
மெய்மறந்தால்,
நாளை வரும்
பொய் வாழ்வு
தானே படம்பிக்கப்படுகிறது-
பிள்ளை நெஞ்சில்…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Nov-16, 6:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 147

மேலே