காதலின் முற்றுப்புள்ளி கல்லறை

காலம் கடந்து....
காதலை உணர்ந்து....
என்கல்லறைக்கே நீ வந்தாலும்..
என்கல்லலாறைத் தோட்டச்செடிகள் கூட...
உனக்காய் பூக்கும் பூவைக்கண்டு
உண்மைக் காதலை உணர்ந்துவிடு!
உணர்வை விட்டும் பிரிந்துவிடு
முதல் காதலின் முற்றுப்புள்ளி
கல்லறை என்பதுமில்லை - அதைத்தாண்டி
உயிரது கொண்டதே எல்லை
-மூர்த்தி

எழுதியவர் : moorthi (25-Nov-16, 6:52 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 267

மேலே