புரட்சி

வாழ்விலே சந்தோகம்
வறண்ட பூமியில்
வழியில்
சோகங்கள் திரும்பிய இடமெல்லாம்
மக்களின்
கதறல்கள் காணதவலியை
கண்டு ஓருவர்
வாடாத பூவை போல் மக்களை வாழவைக்க
நினைக்க
புரட்சி என்னும்
புயலை தோழில் எந்தி
புதிரில் மாயம்மாயி
வகை வகையான
சோதனை
வழியெல்லாம் சாதனை வருவது
குறிக்கோள்
அல்ல மாற்றம்

குனிந்தது போதும்
நிமிரும்
நேரம் வர
எண்ணம் விலை குடுத்து வாங்குவது
அல்ல விதை விதைத்து பெற வேண்டும்

எழுதியவர் : உங்கள் நணபன் பாலா (28-Nov-16, 1:54 pm)
Tanglish : puratchi
பார்வை : 63

மேலே