விசில் அடிக்கிறே

அடுப்பில் ஒரு வடைசட்டியும் குக்கரும் பக்கத்து பக்கத்துல இருந்துச்சாம்.. அப்போ வடை சட்டியை பாத்து குக்கர் சொல்லிச்சு...
"நீ இவ்வளவு கறுப்பா இருக்கியே சிவப்பா இருந்தா எவ்வளவு அழகா இருப்பா தெரியுமா.?
வடைசட்டி சொல்லிச்சு
"அடேய்.. இவ்வளவு கறுப்பா இருக்குபோதே பக்கத்துல இருந்தா இப்படி விசில் அடிக்கிறே... இதுல வேற சிகப்பா இருந்தேனா என்னெல்லாம் சேட்டை பண்ணுவே"..!