!!!நரகம்!!!

சொர்க்கம் எது
நரகம் எது
என்று
தெரியாத எனக்கு
உன்
பார்வையை வீசி
என்னை
சொர்க்கத்தில்
தள்ளினாய்...

காதல்
வார்த்தைகள் பேசி
என்னை
கவிஞ்சனாக்கினாய்...

உன்
அசைவுகளுக்கு
அசைந்தாடும்
இலையாக்கினாய்...

உனக்காக
மட்டுமே
வாழ நினைக்கும்
என்னை
ஏனடி இன்று
பிரிவு
என்ற உலகத்தில்
மரணதண்டனை
விதித்து
நரகத்தில்
தள்ளிவிட்டாய்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (5-Jul-11, 12:46 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 324

மேலே