தவம்

பகலவனே...!
உறங்கியதுபோதும் உயிர்த்து வா
உறைக்காண பெண்ணொருத்தி உடல்வருத்தி தவம்கிடக்கின்றாள்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Nov-16, 11:26 am)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 34

மேலே