பொய் கோபம்

கண்களில் கசிவதென்ன கனல்கக்கும் கானல்நீரோ
கயல்விழியோரம் இட்ட கண்மைகூட கடுகளவும் கரைந்திடவில்லையே...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Nov-16, 11:30 am)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 220

மேலே