!!!பூட்டிய இதயம்!!!

உன் இதய
அரைகளை
பூட்டிவிட்டு
சாவியை
மௌனக்குகைக்குள்
மறைத்துவிட்டாய்
அது
என்றைக்காவது
திறக்கும் என்ற
நம்பிக்கையில்
நானும்
என் காதலும்
வாசலில்
கால்வலிக்க
காத்துக்கிடக்கிறோம்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (5-Jul-11, 3:08 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 328

மேலே