என் நினைவு......

என் நிமிடங்களெல்லாம் உன் நினைவுகளில் கழியவேண்டும்......
என் வார்த்தைகளெல்லாம் உன் பெயர்தனிலே முடியவேண்டும்.......
என் விழிகளின் பார்வையெல்லாம் உன் பிம்பங்களில் மடியவேண்டும்......
என் கனவுகளின் விசும்பளெல்லாம் உன் காதுகளை அடையவேண்டும்......
எனை திண்டும் மரணம் கூட உன் முகம் பார்த்து நடக்கவேண்டும்.....
என் கண்ணீரின் துளிகூட உன் மௌனத்தை ரசிக்கவேண்டும்.....
என் கவிதையின் கருவிளெல்லாம் உன் காவியத்தை பாடவேண்டும்.....

எழுதியவர் : pavi (5-Jul-11, 2:40 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
Tanglish : en ninaivu
பார்வை : 330

மேலே