மழைசாரல்

கையில் குடைஇருந்தும்
உன்னை அறியாமல்
நனைகிறாய்!
எனது அன்பு என்னும்
மழைசாரலில்!!!!!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (1-Dec-16, 1:00 pm)
பார்வை : 240

மேலே