பல விகற்ப இன்னிசை வெண்பா பாலுமிழும் தானியங்கி வாசலிலே காத்திருந்து

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

பாலுமிழும் தானியங்கி வாசலிலே காத்திருந்து
பாலில்லா தேனீர் பருகுகின்ற பெண்குயிலே
பார்த்திருக்கும் கண்ணிரண்டும் பார்த்துவிட்டேன் பெண்குயிலே
பாடவா வெண்பா உனக்கு

03-12-2016

எழுதியவர் : (3-Dec-16, 10:29 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 64

மேலே