பூக்களைவிட மென்மையானவளுக்கு
பூக்களைவிட மென்மையானவளுக்கு
உலகத்தில் உள்ள பூக்களையெல்லாம் உனக்கு உவமை செய்துவிட்டேன்
இனி பூக்களில்லை உன்னை உவமானம் செய்ய
வார்த்தைகள் காத்திருக்கட்டும்
நான் புதுப்பூக்களை பிறப்பிக்கிறேன் ம்ம்
"பூக்காரன் கவிதைகள் "