நெருப்பு சுடவில்லை

நீ அகன்ற போது,நெருப்பு மஞ்சம் துயில் கொண்டேன்,உன் நினைவைப் போர்த்தியே!
நெருப்பும் சுடவில்லை நின் நினைவாலே!
சுகமும் குறைவில்லை நின்
கனவாலே!

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (4-Dec-16, 1:14 pm)
Tanglish : neruppu SUDAVILLAI
பார்வை : 106

மேலே