கடவுளைப் படைத்தது மனிதனா
கடவுளை,
தான் போல் எண்ணி உருவளித்தான் ஆங்கே அவனும் பிழை யிழைத்தான்
உருவைக் கொண்டு தான் நகைத்தார்
உணர்வில் கொள்ள ஏன் மறுத்தார்
கடவுளை,
தான் போல் எண்ணி உருவளித்தான் ஆங்கே அவனும் பிழை யிழைத்தான்
உருவைக் கொண்டு தான் நகைத்தார்
உணர்வில் கொள்ள ஏன் மறுத்தார்