நெஞ்சகத்திருடி4

நீர் இறந்த ஆற்றின்
அடி உயிர்க்கும் ஊற்றாய்
நினை விழந்த என்னில்
நீ நுழைந்தாய் காற்றாய்.😍😍

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (4-Dec-16, 1:34 pm)
பார்வை : 66

மேலே