குடை

மடக்க முடியா
விரித்த குடை
வானம்..!

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (4-Dec-16, 1:35 pm)
Tanglish : kudai
பார்வை : 134

மேலே