பார்வையில்

குளிக்கும் கைம்பெண்,
கண்கலங்கப் பார்க்கிறாள் கண்ணாடியை-
ஸ்டிக்கர் பொட்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Dec-16, 7:36 am)
பார்வை : 94

மேலே