காட்சி இல்லா உலகில் ஆட்சி

ஆண் ஆதிக்க உலகில் கண் இமைபோல், விரல் அசைவில் வழி நடத்திய அம்மா, பெண்களை தலை நிமிர்ந்து நடக்க வைத்த அம்மா காட்சி இல்லா இறையுலகில் ஆட்சி செய்ய சென்றாரோ

எழுதியவர் : வி ர சதிஷ்குமரன் சிட்லபாக (8-Dec-16, 4:12 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 120

மேலே