காதல்

பழைய சாலை...
பழைய வானம்...
பழைய பயணம்...எனப்
புலம்பித் தானடி நான் நடந்தேன்....
புதிய பூவாய் நீ ...
என் வழியில் வரும் வரையில்....

எழுதியவர் : (6-Jul-11, 12:03 pm)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : kaadhal
பார்வை : 345

மேலே