காதல்

நீ அதிகாலை துயில் எழுகிறாய்.....
அதற்காகவே மரங்களும்......
பனியில் குளித்து விட்டு
துவட்டக் கூட மறந்து போய்.....
காத்து கிடக்கிறது .....
உன் நடை பயிற்சி சாலையெங்கும்......

எழுதியவர் : (6-Jul-11, 12:01 pm)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : kaadhal
பார்வை : 351

மேலே