காதல்

நீ துளசிச் செடிக்கு நீரூற்றுகிறாய் ....
புண்ணியம் என்று......
என்ன புண்ணியம் செய்ததோ
துளசி செடி உன் பார்வை பெற....

எழுதியவர் : (6-Jul-11, 11:58 am)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : kaadhal
பார்வை : 359

மேலே