இயற்கை

இயற்கையின் மடியில்
இரண்டு குழந்தைகள்
ஒன்றைபார்தல்
ஒன்றைகாணோம்
இரவு , பகல் !

எழுதியவர் : வினாயகமுருகன் (6-Jul-11, 10:19 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : iyarkai
பார்வை : 389

மேலே