புருவத்தின் துருவம்

உன் மூக்கின் வியர்வை
புல்வெளியின் மேலுள்ள பனியின் அழகு !!
உன் புருவ வளையத்தின் அழகு
வான் உயர பறக்கும் அழகிய கழுகு !!!

எழுதியவர் : (15-Dec-16, 3:57 pm)
சேர்த்தது : மதியழகன்
பார்வை : 61

மேலே