பல விகற்ப பஃறொடை வெண்பா ஆலயம் சென்றங்க மைதியை நான்தேட
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
ஆலயம் சென்றங்க மைதியை நான்தேட
ஓலமிட்டு பத்தர்கள் கோவிந்தா என்றுசொல்ல
காதிரண்டை மூடியே கால்கடுக்க நின்றபடி
காத்திருந்தேன் ஏழு மலைமேலே வீற்றிருக்கும்
வேங்கடேசன் காட்சி தர
15-12-2016