மழை

கலைந்து ஓடிக்கொண்டே இருக்கிறது...
யார் துரத்துகிறார்கள் இந்த மேகத்தை..?
தன் வெற்றியை நோக்கி ஓடிச்செல்கிறது.
மேகத்தின் வெற்றி மண்ணுக்கு மழை...

எழுதியவர் : kaavya (15-Dec-16, 9:11 pm)
சேர்த்தது : காவ்யா
Tanglish : kutti kavithai
பார்வை : 367

மேலே