மரணத்தின் வாசலில்

மறக்கும் ...........
சக்திமட்டும் மனசுக்கு
இல்லையென்றால்
மரணத்தின் வாசலில்
எத்தனையோ
மனிதர்கள் .........

எழுதியவர் : இரா மாயா (18-Dec-16, 8:50 pm)
Tanglish : maranthin vasalil
பார்வை : 60

மேலே