காதல் காவியம்

காதல் காவியமாகும்

இரவோடும் பகலோடும்
உன்னோடு விளையாடும்
கற்பனைகள் கவிபாடும்

உடலோடும் உயிரோடும்
உன்னோடு உறவாடும்
நினைவுகள் தவமாகும்

வாழ்வோடும் சாவோடும்
உன்னோடு வாழும்
காதல் காவியமாகும்

எழுதியவர் : ஜெகன் ரா தி (22-Dec-16, 12:04 pm)
Tanglish : kaadhal kaaviyam
பார்வை : 301

மேலே