இருவரின் இறுதிநாள்

மரணதண்டனை தீர்ப்பளித்தேன் !!!
அக்குற்றத்திற்கு குற்றமாய்
என் இறுதி நாளும் இந்நாளோ??
- இப்படிக்கு நுனியிழந்த பேனா!!!

எழுதியவர் : சௌந்தர்யா (22-Dec-16, 2:58 pm)
பார்வை : 186

மேலே