வானவில் மலரே

வான வில்லினுள்
பூத்த வஞ்சமில்லா
வண்ண மலரே!!
மேகமாய் மாதங்கள்
பல தவம் கிடக்கின்றேனடி,
உன் காதல்
மொழி கேட்கும்
என்ற மோகத்தில்........

எழுதியவர் : காமேஷ் (22-Dec-16, 8:58 pm)
Tanglish : vaanavil malare
பார்வை : 174

புதிய படைப்புகள்

மேலே