உணர்வு

காதலில் பிரிவு
கண்களில் வருத்தமில்லை
இருந்தும் வலிக்கிறது
என் கண்கள்

எழுதியவர் : dilagini (22-Dec-16, 9:18 pm)
Tanglish : unarvu
பார்வை : 237

மேலே