காதலின் வலிகள் - sagi

காதலே...

விலகிவிடதான் எண்ணுகிறது
உனக்காக துடிக்கும் என்னிதயம் .....

உண்மையில்லாத .............
என் உணர்வுகளை உணராத ........
புரிதலில்லாத உன்னிடமிருந்து
விலகிவிடத்தான் எண்ணுகிறது .........

உண்மையென எண்ணி
ஏமாற்றம் கண்டு
காயம் கொண்ட என்னிதயம்
விலகிவிடதான் எண்ணுகிறது ...........

தினமும் இருளில்
தனிமையில் கண்ணீரிலே
கரைந்து வலிகளில்
கரைகிறது -என் வாழ்க்கை
இந்நொடி வரை .............................

என் வலிகளை
தினம் தினம் பலவிதங்களில்
கிறுக்கிவிட்டேன் .............

வலிகள் மட்டும் குறையவில்லை ..............

என் இதயமும் ............
என் விழிகளும் ..............
கலங்காத நாட்களே
அதிகம் ...............

எழுதியவர் : sagi (24-Dec-16, 4:05 pm)
பார்வை : 147

மேலே