பல விகற்ப பஃறொடை வெண்பா நோயின்றி நீவாழ காலையும் மாலையும்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

நோயின்றி நீவாழ காலையும் மாலையும்
நாளிரு வேளையும் கண்மணியே நானுனக்கு
முத்தம் தரவேண்டும் ஏனென்றால் கண்மணியே
நோயெதிர்ப்பு சக்தியுமே நான்தரும் முத்தத்தால்
கூடுமடி கண்மணி யே ·

25-12-2016

எழுதியவர் : (25-Dec-16, 11:16 am)
பார்வை : 56

மேலே