முற்று எதுகை வெண்பா

மஞ்சத்தில் துஞ்சிடும் மஞ்சனியின் கஞ்சமலர்க்
குஞ்சிரிப்பு நெஞ்சள்ளக் கொஞ்சிடுவான் - அஞ்சுகத்தாள்
தீஞ்சொல்லால் சஞ்சலத்தில் செஞ்சமாய்த் தஞ்சமுற
வஞ்சியவள் வாஞ்சனமும் மஞ்சு.

குஞ்சிரிப்பு - புன்சிரிப்பு
செஞ்சமாய் - முழுமையாய்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Dec-16, 4:29 pm)
பார்வை : 122

மேலே