உல்லாச வாழ்க்கை

இன்னும் சில நாட்கள்
என் உல்லாச வாழ்க்கை
இனி எப்போது தான்
இப்படி வாழ்வேனோ
இருந்தும் மறைத்த காதல்
இல்லாது போன என் வாழ்க்கை
இவையனைத்தும் இனி எனக்கு
நான்கு வருடங்களின் பின்னே......



i miss you my life

எழுதியவர் : dilagini (25-Dec-16, 7:21 pm)
Tanglish : ullaasa vaazhkkai
பார்வை : 114

மேலே