தவிக்கும் மனப் பறவை

என் மனம் பறவையாய் சிறகடித்து பறந்து வந்து பார்க்கிறது. உன் மன கதவை நீ எப்போது திறப்பாய் என்று.
திறக்க மறுக்கும் உன் மன கதவை தினம் தினம் வந்து எட்டி பார்க்கிறது இந்த பறவை!!!

எழுதியவர் : அரவிந்த் (26-Dec-16, 6:37 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 83

மேலே