பிறகெங்கே உன் நியாயம்

ஆயிரம் கேள்வி என்னில்
பதில் உண்டா உன்னில்
உன்னை சார்ந்தவை உனக்கு நியாயமாய்
அதே என்னை சார்ந்தவை அநியாயம் என்கிறாய்
அவரவர் தேவை நியாயம் என்றால்
நீ எனக்கும் நான் உனக்கும் ஆனா தேவைதானே
பிறகெங்கே உன் நியாயம் ???

எழுதியவர் : ருத்ரன் (26-Dec-16, 7:05 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 52

மேலே