பிரிவு

அன்பில்லா இவ்வுரை விட்டு
பிரிய மனமில்லாபோதும்
காலத்தின் கோலத்தால்
பிரியும் நிர்பந்தம்
பிரியும் போது புரிந்து
சென்ற உறவுகள்
சில தான்

எழுதியவர் : dilagini (26-Dec-16, 9:18 pm)
Tanglish : pirivu
பார்வை : 42

மேலே