இதயம்

நினைவுகளின் வலிகளும் நீங்கப்போவதில்லை,
சோக கீதங்களும்
ஓயப்போவதில்லை,
தொலைந்த இதயம்
கிட்டும்வரை......

எழுதியவர் : ரா. சுரேஷ் (28-Dec-16, 9:43 am)
சேர்த்தது : ரா சுரேஷ்
Tanglish : ithayam
பார்வை : 111

மேலே