கசிவு

கசிந்தது கவிதை,
காகிதத்தில்-
மரத்தின் கண்ணீராய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Dec-16, 7:04 am)
பார்வை : 51

மேலே