மிருகம் யார்

தன்னை அறிந்து இயற்கைக்கு தீங்கு செய்யும் மனிதஇனம்
தன்னை அறியாது இயற்கையை காக்கும் மிருக இனம். உண்மையில் மிருக இனம் எதுவென்று தெரியவில்லை. முன்பெல்லாம் ஆபத்தில் உதவிய மனித இனம், இன்று ஆபத்தை பதிவு செய்து பகிர்வதை பெருமையை நினைக்கிறது.

எழுதியவர் : (28-Dec-16, 6:08 pm)
சேர்த்தது : chandru siva
Tanglish : mirukam yaar
பார்வை : 59

மேலே