தலைப்பில்லா க(வி)தை

எதை எழுத ?
கண்டதை? கேட்டதை ?ரசித்ததை?
எதை எழுத?
காதலையா ? நட்பையா ? துரோகத்தை யா?
எதை எழுத ?
அம்மா ? அப்பா ? கடவுள் ?
கேள்விக்குறியென நீளும்
இப்பட்டியிலை எழுத நினைக்கும் பொழுது,
கனவிலிருந்து முற்றுப் பெறுகிறேன்
மூன்று புள்ளிகளோடு ...

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் .அம்சவேணி (29-Dec-16, 2:21 pm)
பார்வை : 55

மேலே