பொம்மை கவிதை

குழந்தையைச் சிரிக்க வைக்கும்
பொம்மைப் போன்று
என் காதலியையும் சிரிக்க வைத்தன
என்
பொம்மைக் கவிதைகள்.......
-ஈரன்.

எழுதியவர் : ஈரன் (29-Dec-16, 6:28 pm)
Tanglish : pommai kavithai
பார்வை : 180

மேலே