துரோகம்

நான் எதிர்
பார்க்கவில்லை

இப்படி ஒரு பரிசை
உன்னிடமிருந்து

என் நிழல் என்று
அல்லவா

உன்னை நினைத்தேன்!

எச்செயல் உன்னை

இச்செயல் செய்யத்
தூன்டியது?

ஒரு துளி விஷம்
போதுமே

என்னை கொல்ல

முதுகில் குத்தும்
அளவிற்கு

நான் செய்ததென்ன?

உன் நட்பை
விரும்பியதன்றி!

உண்மைக்கான பரிசு
இதுவெனில்,இதில்,

உனக்கு மகிழ்ச்சியெனில்
இதையும்

ஏற்றுக் கொள்வேன்
உனக்காக.
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (31-Dec-16, 12:27 pm)
Tanglish : throgam
பார்வை : 529

மேலே