உண்மைதானே
தேவைகள்
எப்பொழுது
மனிதனை
இயக்குவதை
நிறுத்துகின்றதோ
அப்பொழுது
இந்த வரிகள்
உயிரிழந்து போகும்
அதுவரை இதை
ஒத்துக்கொள்ள
தைரியம் வேண்டும்.
உண்மைதானே?
#sof_sekar
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
