வரவேற்போம்
காலமென்ற
கவிஞன்
காலாவதியான
காலத்தை
நினைவுகளெனும்
பதியனில்
பதித்துவிட்டு
புத்தம் புதிய
முதல்வரியை
எதிர்பார்புகள்
என்ற கோணத்தில்
புத்தாண்டாய்
எழுதத்
துவங்கியுள்ளான்!
இந்த இனிய நாளை
மகிழ்ச்சியுடன்
வரவேற்ப்போம்..,
#sof_sekar