பெயில்

சிறைக்கு போன தலைவர் பெயில் வாங்க வேண்டாம்னு சொல்லிட்டாராமே?

ஆமாம்! அவர் இதுவரைக்கும் எதுலேயும் ஃபெயில் ஆனதில்லையாம் இப்பவும் ஆக மாட்டாராம்!

எழுதியவர் : செல்வமணி (1-Jan-17, 11:10 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 114

மேலே