உயிர்கொல்லி

நீ என்னை கைய்யில்
எடுப்பதற்கு முன்
யோசித்து இருப்பாயா?
இன்று உன் கைய்யில்
புகைந்து கொண்டிருக்கும்
நான்
நாளை உன்னை எரிப்பதற்கு
நேரம் பார்த்து
காத்துக்கொண்டிருக்கின்றேன்
எ ன்று..,
. #sof #சேகர்