என் தமிழ்நாடு

முத்தமிழும் பொங்கிவரும் என் நாடு
முக்கனியும் விளைந்திருக்கும் என் நாடு
மூவேந்தர் ஆண்டதுவோ என் நாடு
மூக்கூடலும் சங்கமிக்கும் என் நாடு
முக்காலம் வாழ்ந்திருக்கும் என் நாடு
தமிழ் பெயரை கொண்டிருக்கும்
என் நாடு
தமிழ்நாடு

எழுதியவர் : செல்வம் சௌம்யா (2-Jan-17, 7:21 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : en tamilnadu
பார்வை : 130

மேலே