மழை

மலைமகளாம் சிரசினிலே குடியிருக்கும் மணி முடியோ
நிலமகளாம் நெஞ்சினிலே குடியிருக்கும் குலமகளோ
வானமங்கை கழுத்தினிலே ஆடுகின்ற பூமாலை
வானமங்கை ஆடுகையில்
சிதறி வரும் பூ மழையோ

எழுதியவர் : செல்வம்சௌம்யா (2-Jan-17, 2:32 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 89

மேலே