ஆயிரம் ரூபா நோட்டு
ஆயிரம்தான் இருந்தாலும் சொந்தங்க ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்து போக வேணாமா?
ஆயிரம் இல்லாததுதாங்க பிரச்சனை! என்கிட்டே வாங்கின ஆயிரம் ரூபா நோட்டு செல்லாத போயிருச்சுன்னு திருப்பித் தர மாட்டேங்கிறார்!